Friday, December 26, 2008
3'பா வேன்டும்
வாழ்க்கையில் அன்றாட 1008 பிரச்சனைகள். இதற்க்கு காரணம் என்ன!! ஆம் ஆனும், பென்னும் தான். தன்னுடைய ஆசைகலை கட்டவில்த்து விட்டதே.. சரி இப்பொழுது அமைதியற்ற சூழ்நிலை, அதைபோக்க 3'பா வேன்டும். அது என்ன 3'பா எனக்கு கலிப்பா, வென்பா தெரியும்? ஆனா.. சரி நீங்கள் சில்லரை போல் சிலிர்பதை நான் அறிவேன். பண்பு, பயம், பாசம்.
பண்பு : காலாச்சரத்தை மதித்து நடத்தல்.
பயம் : பள்ளியில் படித்தபோது இருந்த பயம் இல்லை, பின்பு என்ன?மனசாட்சியுடன் நடந்து கொள்வது.
பாசம் : நம் அருகில் இருப்போரிடத்திலும் அன்பு செலுத்துவது. பயன்பயக்காது பிறர்க்கு நன்மை செய்வது.
நீ(ங்கள்) யார், எப்படி இருக்கவேன்டும்.. இதொ படியுங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment